சற்று முன் அகமுடையாருக்கு தனி இடஒதுக்கீடு கோரி வீரகுல அமரன் இயக்கம் சார்பில் அண்ணன் கி.ரா.முருகன் அவர்களின் தமிழ்நாடு முழுவதுமான இருசக்கர வாகனப் பேரணி திருப்பத்தூரில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர் நினைவாலயத்திலிருந்து அவர் ஆசியுடன் துவங்கியது!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்