First
அகமுடையார் வரன்களை அதிகம் கொண்டு இயங்கிவரும் சிவாமேட்ரிமோனி தளத்தின் தலைவலகமான மதுரை -திருமங்கலம் அலுவலக திறப்பு விழா ஆடிப்பெருக்கு நன்நாளான இன்று சிறப்பாக நடைபெற்றது. நேரில் வந்து வாழ்துக்களை தெரிவித்த அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு எங்கள் நன்றி!
குறிப்பு:
நிகழ்வு குறுகிய காலத்தில் முடிவு செய்யப்பட்டதாலும் , நிகழ்வை வெகு எளிமையாக நடத்த வேண்டி இருந்ததாலும்( சமீபத்தில் தான் என் தந்தை இறந்த காரணத்தால் ) அனைத்து அகமுடையார் உறவுகளுக்கும் முன்னரே தெரிவித்து அழைக்க இயலவில்லை.
அலுவகப் புகைப்படங்கள் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும்!
அகமுடையார் வரன் தேடுவர்கள் நமது அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது இணையம் மூலமாகவோ ப்ரோபல் பதிவு செய்வதோ, அல்லது வரன் தேடுவதோ செய்ய முடியும்!
மதுரை அலுவலக முகவரி:
69,ராஜாஜி தெரு,திருமங்கலம்-625706-மதுரை மாவட்டம்
வெப்செட்டில் பதிவு செய்வதற்கு: www.sivamatrimony.com
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்