மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு சேவைக்காக இன்று சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வரிடமிருந்து விருது பெற்ற
தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகாசபையின் தலைவர் அண்ணன் இளையபாரி அவர்களுக்கு அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தின் சார்பாக நல்வாழ்த்துக்கள்!பட உதவி: தம்பி @கருப்பசாமி சேர்வை காரியாபட்டி
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்