First
அந்த கட்சியில் இல்லை! இந்த கட்சியில் இல்லை என்று குறைகூறுவதை தாண்டி
——-
அந்த கட்சியில்
மாவட்ட செயலாளர் அகமுடையார் இல்லை!
சட்ட மன்ற உறுப்பினர் இல்லை!
பாராளுமன்ற உறுப்பினர் இல்லை! என்பார்கள்!
சரி இந்த பக்கம் போய் பார்ப்போம் என்றால் !
இந்த பக்கம் வந்த இந்த கட்சியில் இல்லை என்று அதே பாட்டை குறையாய் பாடுவார்கள்!
எந்த பக்கம் போனாலும் இதே நிலைமை தான்!
ஆனால் எதனால் அகமுடையார்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது என்பதை மட்டும் பேசவே மாட்டார்கள்!
முக்குலத்தோர் என்று சொல்லி அகமுடையார் தொகுதிகளில் மாற்று சாதியினர் வாய்ப்பு பெற்று விடுகின்றனர் இதை பேசவே மாட்டார்கள்!
மாறாக நாமெல்லாம் முக்குலத்தோர் என்று சொல்லி நம்மில் பலரே கிறுக்குத்தனமாக கோசம் போடுவார்கள்!
நச்சு மரம் என்று தெரிந்த பின்பு கிளைகளை வெட்டினாலே பலன் தராது என்கிற போது இலைகளை மட்டும் பறித்துக்கொண்டு இருக்கிறீர்கள்! நச்சுமரத்தை வேரோடு,
வேரடி மண்ணோடும் பிடுங்க வேண்டும்!
அகமுடையார் தனித்தன்மையை நிலைநாட்டாமல் அகமுடையாருக்கான வாய்ப்பை அகமுடையார்கள் பெற முடியாது! எப்போது புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்!
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்