First
தேவர் என்பது சாதி அல்ல ,அது பல்வேறு சாதிகள் பயன்படுத்திய பட்டமே! தேவர் என்பது என்றைக்குமே சாதி ஆகாது! முக்குலத்தோர் என்ற பெயரில் அகமுடையார்களுக்கான வாய்ப்பு எப்படியெல்லாம் பறிபோகிறது என்பது குறித்தும் அகமுடையார்கள் எப்படி ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்பது குறித்து கலைஞர் கருணாநிதி சொன்ன கருத்துக்கள் என பல்வேறு செய்திகளை தாங்கி வந்துள்ல நக்கீரன் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை!
முக்குலத்தோர் என்று சொல்லி அகமுடையார்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் மாற்று சாதியினருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அகமுடையார்களின் உள்ளக் கொதிப்பை தெளிவாக உணர்த்தும் கட்டுரை!
அகமுடையார்கள் தனிப்பேரினம் அகமுடையார்களை முக்குலத்தோர் என்று அடையாளப்படுத்துவதை வன்மையாக எதிர்ப்போம்!அகமுடையார் தொகுதி அன்னியருக்கு இல்லை!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
போலி முக்குலத்தோர் கட்டமைப்பை தவிடு பொடி ஆக்கும் நற்காலம் பிறந்து விட்டது.