மாமன்னர் மருதுபாண்டியர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இறைவி மற்றும் இறைவன் ஆ…

Spread the love

First
மாமன்னர் மருதுபாண்டியர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இறைவி மற்றும் இறைவன் ஆகியோர் அஷ்டமி சப்பர தேரில் வீதியுலா வருவதற்கு கட்டளை வழங்கியுள்ளார்.

முன்னோர் வழங்கிய இக்கட்டளை நிகழ்வில் அகமுடையார் சமுதாயத்தினர் கலந்து கொள்வது மற்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்வது என்பது குறித்த ஆலோசனை கூட்டம்

மதுரை புதுஜெயில் ரோட்டில் உள்ள பத்து ஊர் அகமுடையார்களுக்கு பாத்தியப்பட்ட புதுக்கோட்டை வெள்ளையம்மன் கோவில் வளாகத்தில் இன்று (19/12/24 )மாலை 5.30 மணியளவில் ஆலோசனை கூட்டம் இன்று 19/12/24 ) மாலை 5.30 மணிக்கு மேல் நடைபெற்றது. நிகழ்வில் சமுதாய உணர்வாளர்கள்,பெரியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குறிப்பு:

தேரோட்ட நிகழ்வானது (23-12-20224 ) அன்று அன்னை மீனாட்சியும் சொக்கநாதரும் சர்வ ஜீவராசிகளுக்கும் படியளக்கும் பொருட்டு மதுரை மாநகர வெளிவீதியில் சப்பரத்தில் மார்கழி தேய்பிறை அஷ்டமியில் வீதியுலா நடைபெற உள்ளது.

ஆகவே இந்த நிகழ்வில் வாய்ப்புள்ள அனைத்து அகமுடையார்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.

5000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.

வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 7200507629

வெப்சைட்: agamudayarmatri.com

அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN

கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.

https://api.whatsapp.com/send?phone=917200507629

#maruthu
#marudhu
#marudu
#marudhupandiyar
#marudhupandiar
#marudupandiar
#marudupandiyar
#maruthupandiyar
#மருது
#மருதுபாண்டியர்
#மாமன்னர்
#மாமன்னர்கள்
#அகமுடையார்
#madurai
#maduraiagamudayar
#madurai_agamudayar
#maduraiagamudayar
#madurai_agamudayar
#மதுரை
#மதுரைஅகமுடையார்
#மதுரை_அகமுடையார்







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo