திருவண்ணாமலை அகமுடையார் சங்கத்தின் கௌரவத் தலைவர் அண்ணன் A.சிவஞானம் அவர்கள், (சே…

Spread the love

First
திருவண்ணாமலை அகமுடையார் சங்கத்தின் கௌரவத் தலைவர் அண்ணன் A.சிவஞானம் அவர்கள், (சேர்மன் சிவா குழுமம்) அவர்களின்.. புதிய நிறுவனமான திருவண்ணாமலை எல்லோரா ஹோட்டல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வில் திருவண்ணாமலை அகமுடையார் சங்கத்தின் தலைவர் ந. செல்வதுரை
சங்ககாப்பாளர்
மஞ்சுநாதன் மற்றும் அகமுடையார் சங்க நிர்வாகிகள் சமுதாய சொந்தங்கள் உடன் இருந்தனர்
🎉🎉🎉🎉💐🙏🏻🙏🏻🙏🏻

புகைப்பட உதவி: திரு. நீலகண்டன் அகமுடையார் அவர்கள்.

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.

5000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 7200507629

வெப்சைட்: agamudayarmatri.com

அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN

கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
https://api.whatsapp.com/send?phone=917200507629







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. வாழ்த்துக்கள்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo