அகம் கல்வி மற்றும் அறக்கட்டளையின் அகமுடையார் சமுதாய மாணவ மாணவியருக்கு கல்வி உதவி…

Spread the love

First
அகம் கல்வி மற்றும் அறக்கட்டளையின் அகமுடையார் சமுதாய மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

நாளை(23-11-2024) அன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை மடிப்பாக்கத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர் மாளிகையில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் அகமுடையார் சமுதாயத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு நிதிஉதவி மற்றும் பாராட்டு விழா நடைபெறுகிறது.

சிறப்பு மிக்க இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அழைப்பிதழ் உதவி:
அண்ணன் சேலம் திரு.குமார் அகமுடையார் அவர்கள், அறங்காவலர், அகமுடையார் கல்வி மற்றும் அறக்கட்டளை.
மற்றும் சகோ.மாரி அகமுடையார் அவர்கள்

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.

3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 072005 07629

வெப்சைட்: agamudayarmatri.com

அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www

கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.

https://api.whatsapp.com/send?phone=917200507629

year 2024 scholarship function for agamudayar students by agam kalvi valarchi sangam chennai




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo