First
மாமன்னர் மருது சகோதரர்களின் நினைவை போற்றி வணங்கும் விதத்தில் புதுக்கோட்டை மாவட்ட அகமுடையார் நலச்சங்கம் சார்பாக புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீரவணக்கம் நிகழ்வில் கலந்துகொண்டு மருது சகோதரர்களின் திரு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்படிருந்த அன்னதான நிகழ்வை துவைக்கி வைத்தார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை.முத்துராஜா MBBS MLA அவர்கள்.
இந்நிகழ்வில் அகமுடையார் நலச் சங்க நிர்வாகிகளும், கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 72005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
https://api.whatsapp.com/send?phone=917200507629
pudukottai agamudayar nala sangamat maruthu pandiyar guru poojai year 2024
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்