First
#அகில_இந்திய_அகமுடையார்_மகாசபை நிறுவனர் உயர்திரு பொன்.கரு. ரஜனிகாந்த் அகமுடையார் MSc MA BL அவர்கள் இன்று மத்திய அரசின் (BJP) தமிழ் மாநில தலைவர் திருமதி டாக்டர் தமிழிசை-சௌந்தராஜன் அவர்களயும். மாநில அரசின் (அ இ அ தி மு) செய்தி தொடர்பாளர் உயர்திரு கௌரி சங்கர் அகமுடையார் அவர்களையும் இன்று சந்தித்து அக்டோபர் 24 மாமன்னர் மருதுபாண்டியர் வீரத்திரு நாள் ஆகிய மாமன்னர் மருதுபாண்டியர் 216 குரு புஜை திருப்பத்தூர் அரசு விழாவிற்கு அழைப்பு கொடுத்த போது…
இவர்கள் வருவார்களோ வரமாட்டார்களோ, நமது அகமுடையார்களின் சரிவை ஆளும் மத்திய மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் அகில இந்திய அகமுடையார் மகா சபை நிறுவனர் உயர்திரு பொன். கரு. ரஜினிகாந்த் அகமுடையார் MSc MA BL அவர்கள் இன்று நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்
இன்று விதைத்த விதை நாளை மரம் ஆகும்,
அந்த மரத்தின் நிழுலில் நம் அகமுடைய சமுதாயம் நாளை இளைப்பாறும் என்ற நம்பிக்கையுடன்
இங்ஙனம்
அகில இந்திய அகமுடையார் மகா சபை.
நிருவணர் உயர்திரு பொன். கரு. ரஜினிகாந்த் அகமுடையார்MSc.MA.BL அவர்கள் நல்வழியில் 🤝
அன்புடன்:
K.செந்தில்குமார் அகமுடையார் 🙏🏻
கொள்கை பரப்பு செயலாளர் 🇺🇦
அகில இந்திய அகமுடையார் மகா சபை 🤝
வாழ்க மாமன்னர் மருதுபாண்டியர் புகழ் 🇺🇦
வளர்க அகமுடையார் சமுதாய ஒற்றுமை
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்