இன்று: 06-09-2024 வேலூர் மாவட்டம் வெட்டுவானம் கிராமத்தில் அருள்மிகு எல்லையம்மன…

Spread the love
First

இன்று: 06-09-2024
வேலூர் மாவட்டம் வெட்டுவானம் கிராமத்தில்
அருள்மிகு எல்லையம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில் ஆடி எட்டாம் வெள்ளி அகமுடைய முதலியார் சமுதாய மண்டகப்படியில் அம்மன் கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாளிக்கிறார்.
அனைவரும் வருக!
புகைப்பட உதவி: திரு. ஹரிமோகன் அகமுடையார் அவர்கள்.



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo