First
@followers அகமுடையார்மேட்ரி 3000 ப்ரோபல்களை நிறைவு செய்தது- 500 திருமணங்கள் நிறைவேறி உள்ளது -வரன் பதிவிற்கு 7200507629 -ஆதரவை வேண்டுகிறோம்.
—————————————
தயவு செய்து அகமுடையார் உறவுகள் சிறிது நேரம் செலவழித்து இப்பதிவை முழுமையாக படிக்கவும்!
அகமுடையார்மேட்ரி வெற்றிகரமாக இன்றோடு 3000 ப்ரோபல்களை நிறைவு செய்தது.
உண்மையை சொல்லப்போனால் அகமுடையார்மேட்ரி இதுவரை 3500 ப்ரொபல்களுக்கு மேல் பதிவு செய்துள்ளது .அவர்களில் ஒவ்வொரு மாதமும் 50 வரன்கள் திருமணமாகி செல்ல 1 வருட காலத்திற்கு மேல் 500 வரன்களுக்கு மேல் திருமணமாகி சென்று விட்டனர். இதனால் 3000 வரன்களை நெருங்க நெருங்க வந்து நிறைய பேர் திருமணமாகி சென்று விட்டதால் 3000 வரன்கள் என்ற இலக்கை அடையாமல் இருந்தது( ஆனால் இதுதானே நல்ல விசயம் பதிவு செய்தவர்களுக்கு திருமணாகி சென்று கொண்டே இருக்க வேண்டுமே)
ஆனாலும் ஒருகட்டத்தில் பதிவு செய்பவர்கள் அதிகமாகி 3000 பேர் என்ற இலக்கை தொட்டுவிட்டோம்.
இதற்காக நிறைய உறவுகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.முடிந்தவரை எவர் பெயரையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக நினைவூட்டி மற்றோரு பெயரில் இதை பதிவிடுகிறேன்.
மூன்று பேருக்கும் சேர்த்து என்று மேட்ரிமோனி ஆரம்பித்திருந்தால் மூன்று மடங்கு அதிக ப்ரோபல்களை பெற்றிருக்கலாம். ஆனால் அகமுடையாரின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையிலும் அகமுடையார்களை இணைக்கும் வகையிலும் பெரும் பொருட்செலவிலும் பெரும் முயற்சியிலும் செய்து வருகிறோம். இதை உணர்ந்து அகமுடையார் உறவுகள் நமது அகமுடையார்மேட்ரியை ஆதரிக்க வேண்டும்.
குறிப்பாக உங்களுக்கு தெரிந்த பேஸ்புக் ,வாட்ஸ்அப் ,டெலிகிராம் குருப்களில் நமது மேட்ரிமோனி பற்றி தகவல் தெரிவிக்கலாம் ( இப்பதிவில் உள்ள இரண்டாவது பேணர் படத்தை குருப்களில் சேர் செய்ய வேண்டுகிறோம்)
உங்களுக்கு தெரிந்த உறவுகளுக்கு நமது மேட்ரிமோனி பற்றி தெரிவிக்கலாம்.
அகமுடையார் அமைப்புகள் தாங்கள் வெளியிடும் காலண்டர்,பிளக்ஸ் ,பேணர் போன்றவற்றில் நமது அகமுடையார்மேட்ரி பற்றிய தகவலை பதிவு செய்யலாம் உதாரணத்திற்கு கீழ்கண்ட செய்தியை உங்கள் தகவலில் பதிவு செய்யலாம்.
—————-
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம்
(பெண் வீட்டாருக்கு முற்றிலும் இலவச சேவை)
வாட்ஸ்அப் எண்: 7200507629
வெப்சைட்: AgamudayarMatri.com
—————
சரி அகமுடையார்மேட்ரி மற்ற மேட்ரிமோனிகளிடமிருந்து எப்படி தனித்துவமானது ? அகமுடையார்மேட்ரியை ஏன் ஆதரிக்க வேண்டும்?
————————————–
அகமுடையாரால் நடத்தப்படுவது! அகமுடையார்களுக்கு மட்டுமானது!
பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை ( 1 ரூபாய் கூட கட்டணம் இல்லை) இதுவரை ஆயிரக்கணக்கான பெண் வீட்டார் அகமுடையார்மேட்ரியில் பதிவு செய்துள்ளார்கள் ஒருவர் கூட 1 ரூபாய் கூட அகமுடையார்மேட்ரிக்கு செழுத்தியதில்லை.
மறுமணத்தில் மணமகனுக்கும் இலவச சேவை ( மறுமண வரன் தேடுவோருக்கு ஆண் ,பெண் இருபாலருக்குமே இலவச சேவை) இதுவரை 100க்கணக்கான மணமகன் வீட்டாருக்கு 1 ரூபாய் கூட கட்டணம் பெறாமல் அவர்களுக்கு மறுமண வரன்களை வரன் வீட்டார் நம்பருடன் வழங்கியுள்ளோம்.
சிவில் சர்வீஸ், குருப் 1 ,குருப் 2 தேர்ச்சி பெற்று அரசு வேலையில் உள்ள மணமகன் ,மணமகள் வரன்கள், சாப்ட்வேர் வரன்கள், டாக்டர் வரன்கள் , ஐஐஎம் ,ஐஐடி போன்ற பெரும் கல்வி நிலையங்களில் படித்த வரன்கள், வெளிநாட்டு மணமகன் வரன்கள் என பல்வேறு வேலைகளில் வரன்கள் உள்ளனர்.
உங்களுக்கு பொருத்தமான வரன்களை (நட்சத்திர வாரியாக , வேலை,படிப்பு வாரியாக) விரைவாக கண்டுபிடிக்க வரன்களை சர்ச் செய்யும் வசதியும் உள்ளது.
இடைத்தரகர் இல்லை. திருமணம் அமைந்தால் கமிசன் தர தேவையில்லை.
தினம் தினம் புதிய வரன்கள் வருகின்றன.
அகமுடையார்மேட்ரியில் தினம் ஒரு திருமணம் நிச்சயமாகிறது. ஆம் ! அகமுடையார்மேட்ரியில் வரன் பதிவு செய்தாலே பொருத்தமான வரன்கள் விரைவில் அமைந்துவிடும் என்று பேசப்படும் வகையில் மிகவும் ராசியான மேட்ரிமோனி ஆகும்.
மொத்தத்தில் அகமுடையார்மேட்ரி- அகமுடையார்களுக்கு
ராசியான மேட்ரிமோனி ,ஈசியான மேட்ரிமோனி.
வரன்பதிவிற்கு வாட்ஸ்அப் எண்: 7200507629
வெப்சைட்: agamudayarmatri.com
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
வாழ்துக்கள்
அனைத்து அகமுடையார் சங்கங்களும் இந்த பதிவை பகிர்ந்தாலே,பெரிய ஊக்கமாக இருக்கும்.
Details number