@followers தலைமுறைகள் தாண்டி தொடரும் சமூக நல்லிணக்கம்( அகமுடையார் -கம்பளத்தார்) …

Spread the love

First
@followers தலைமுறைகள் தாண்டி தொடரும் சமூக நல்லிணக்கம்( அகமுடையார் -கம்பளத்தார்)
—————-
அகமுடையார்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களில் மருதுபாண்டியர் நாடகம் மட்டுமல்ல வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் நாடகம் நடத்துகிறார்கள். அந்தவகையில்
இராமநாதபுரம் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் இளைஞர் மன்றம் நடத்தும் வீரபாண்டிய கட்டபொம்மு நாடகம். இதுதான் சமூக நல்லிணக்கம்(அகமுடையார் -கம்பளத்தார் நட்பு) தலைமுறைகள் தாண்டியும் நீள்கின்றது. இது இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டுமல்ல பல்வேறு கிராமங்களில் அகமுடையார் கட்டபொம்மு நாடகம் நடத்தப்படுவதை பார்த்துள்ளோம். இந்த நட்பு என்றென்றைக்கும் தொடரவேண்டும்!

புகைப்பட உதவி: திரு.நிர்மல் கண்ணன் அகமுடையார்.

அகமுடையார் திருமண வரன்களுக்கு
அகமுடையார்மேட்ரி-திருமண தகவல் மையம்
பெண் வீட்டாருக்கு முற்றிலும் இலவச திருமண சேவை!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com

katta pommu drama by ramanathapuram pandi kanmai agamudayar sangam maruthu pandiyargal ilangaiyar sangam



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. வாழ்த்துக்கள் உறவுகள்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo