First
மருதுபாண்டியரின் நரிக்குடி சத்திரமும்- மருதுபாண்டியர் காலத்து வீடுகளின் அமைப்பும்
————————-
மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் பல்வேறு சமயங்களுக்கும் ,பொதுநன்மைக்காகவும் பல்வேறு கொடைகளை வழங்கியுள்ளனர்.
அவ்வகையில் இராமேஸ்வரம் புனித யாத்திரீகர்கள் தங்குவதற்காகவும் ,உணவு வழங்குவதற்காகவும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் இராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் சத்திரம் ஒன்று அமைத்திருந்தனர். சத்திரம் நரிக்குடி செல்லும் சாலையில் அமைந்திருந்ததால் இந்த சத்திரத்திற்கு நரிக்குடி சத்திரம் என்று அறியப்பட்டது.
அந்த நரிக்குடி சத்திரத்தின் புகைப்படமே இப்பதிவில் உள்ளது ஆகும். இப்படங்களில் வெறுமனே நாம் மருதுபாண்டியர் சத்திரம் உருவாக்கிய செய்தியை மட்டும் அறியவில்லை. 250 வருடங்களுக்கு முன்பு மருதுபாண்டியர்கள் காலத்தில் வீடுகள் அல்லது இருப்பிடங்களின் அமைப்பு எப்படி இருந்தது என்பதையும் இப்புகைப்படங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இதில் ஓடுகள் தவிர்த்து மற்ற அமைப்புகள் எல்லாம் மருதுபாண்டியர் காலத்தை சேர்ந்தது என்பதை உறுதியாக சொல்லலாம்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம்
பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள்
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www
பதிவின் கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்