First
நெல்லை மாவட்டத்தில் மருதுபாண்டியர் பெயரில் அமைந்த பகுதி
—————
சேரன்மகாதேவி என்ற ஊரிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் நமது மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் பெயரில் “மருதுபாண்டியன்” என்ற பெயரில் பகுதி ஒன்று அமைந்துள்ளது இதை நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா சென்றுள்ள அண்ணன் Venkatesh Ogun அவர்கள் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார்( இட பதாகையுடன் புகைப்படத்தில் தோன்றுவது அவரே)
மிகவும் மகிழ்ச்சியான தருணம்!
ஆம்! மருதுபாண்டியர்கள் இந்த நாட்டு விடுதலைக்காக தன்னை மட்டுமல்லாது தனது வாரிசுகள் குடும்பத்தினர் உறவினர் என எண்ணற்றோரை தியாகம் செய்துள்ளனர்.
அவரை எல்லா சமுதாயத்தினரும் கொண்டாடுவது இயல்பு தானே. நிறைய சமுதாயத்தினர் குறிப்பாக பட்டியல் சமுதாயத்தினர் உட்பட பலர் மருதுபாண்டியன் என்று பெயர் வைத்திருப்பதை பல சந்தர்ப்பங்களில் நான் கவனித்திருக்கிறேன். அப்படியாகவே திருநெல்வேலி பகுதியிலும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் பெயர் சென்று சேர்ந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி!
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம்
பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள்
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
பதிவின் கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
நான் கடந்த வாரம் சென்ற போது பார்த்தேன் அண்ணே…! 🤩