கட்டணமற்ற ஆன்லைன் பயிற்சி TNPSC குரூப் 1, 2 & 4 மற்றும் காவல் சார்பு ஆய்வாளர் த…

Spread the love

First
கட்டணமற்ற ஆன்லைன் பயிற்சி TNPSC குரூப் 1, 2 & 4 மற்றும் காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு-
———————————————————–
பால்ச்சாமி – இராஜம்மாள் கல்வி அறக்கட்டளை வழங்கும் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தினைச்சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு TNPSC குரூப் 1, 2 & 4 மற்றும் காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான கட்டணமற்ற ஆன்லைன் பயிற்சியை வழங்குகிறது.

இதுகுறித்து தமிழகத்தின் முண்ணனி நாளிதழான இந்து தமிழ் நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.

அதாவது பால்ச்சாமி – இராஜம்மாள் கல்வி அறக்கட்டளை சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி மூலம் வழங்கும்
5 மாத கால குரூப் 1, 2 & 4 மற்றும் காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான ஆன்லைன் மற்றும் சென்னையில் நேரடிப்பயிற்சி வழங்கப்படவிருக்கின்றது.

இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தினைச் சேர்ந்த தேர்வர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

விருப்பமுள்ள தேர்வர்கள் aarvamiasacademy@gmail.com என்ற இ.மெயில் முகவரியில் தங்களது கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் தொடர்பு எண்ணை இணைத்து வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதிக்குள் அனுப்பி முன்பதிவு செய்யவும்.
வகுப்புகள் நவம்பர் 7ஆம் தொடங்குகின்றன.

Balchami-Rajammal Education Trust provides free online coaching for TNPSC Group 1, 2 & 4 and Police Sub-Inspector Exam to the students of Virudhunagar and Ramanathapuram district.

A news about this has published in Tamil Nadu’s leading newspaper Hindu Tamil.

That is Balchami-Rajammal Education Trust Chennai will provide coaching through Aarvam IAS Academy

In this 5 months duration coaching program, Group 1, 2 & 4 and Police Sub-Inspector Examination online and face-to-face training will be provided in Chennai.

Candidates from Ramanathapuram and Virudhunagar district can avail this opportunity.

Interested candidates can send their educational certificate copies and contact number to arvamiasacademy@gmail.com by 25th October and make reservation.
Classes begin on November 7

TNPSC Exam 2024
TNPSC Exam Coaching 2024
TNPSC Exam Free Coaching
TNPSC Exam Free Coaching Class
TNPSC Exam Free Coaching Institute
TNPSC Exam Free Coaching Academy
TNPSC Exam Free Coaching Centre

TNPSC Exam 2024
TNPSC Coaching 2024
TNPSC Free Coaching
TNPSC Free Coaching Class
TNPSC Free Coaching Institute
TNPSC Free Coaching Academy
TNPSC Free Coaching Centre

#TNPSCcoaching
#freetnpsccoaching
#freetnpsccoachingcentre



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo