திருநெல்வேலி பாபநாசம் பகுதி அகமுடையார்கள் கட்டியுள்ள மாமன்னர் மருதுபாண்டி யர்…

Spread the love

திருநெல்வேலி பாபநாசம் பகுதி அகமுடையார்கள் கட்டியுள்ள மாமன்னர் மருதுபாண்டி யர்கள் திருமண மண்டபம் சிறப்பு விழா அழைப்பிதழ்..நாள் 06.09.2024 வெள்ளி காலை 9மணியளவில் .

தனித்து விடப்பட்டாலும் தங்கள் அடையாளத்தை மறக்காமலும்,ஒற்றுமையோடு இணைந்து மண்டபத்தை கட்டி எழுப்பியுள்ள திருநேல்வேலி அகமுடையார்களின் பணியை எத்துணை பாராட்டினாலும் தகும். திருநெல்வேலி அகமுடையார்களின் பணி சிறக்கட்டும்.

அழைப்பிதழ் உதவி: திரு .சந்திரசேகரன் அகமுடையார் அவர்கள்.

Thirunelveli Papanasam Agamudayar sangam Maruthu pandiyar kalyana mandapam meeting hall marriage hall inauguration ceremony invitation





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo