வீரகுல அமரன் இயக்கம் சார்பில் ஐயா. மு.தமிழ் கூத்தனார் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் இன்று 27-01-2023 மாலை 5 மணிக்கு மதுரை அவணியாபுரம் மந்தை திடலில் நடைபெறுகின்றது.
பங்கேற்போர்: செந்தமிழன் சீமான் அவர்கள் ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி,
உ.தனியரசுஅவர்கள் Ex.MLA
தலைவர் கொங்கு இளைஞர் பேரவை,
தி.அரப்பா அவர்கள் இதழியலாளர்,
புதுமலர் சு.பிரபாகரன் அவர்கள் ஒருங்கிணைப்பாளர் மறத்தமிழர் சேனை, ஏ.கே. சாகுல் ஹமீது அவர்கள் இஸ்லாமிய சேவை சங்கம்,
பறையாட்டம், சிலம்பாட்டம், கவியரங்கம் மற்றும்
கலை இரவு நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் அனைவருக்கும் நேரில் வந்து அழைப்பிதழ் தர இயலாத காரணத்தினால் இதையே அழைப்பிதழாக ஏற்று அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,
கி.இரா. முருகன், தலைவர்,
வீரகுல அமரன் இயக்கம்