🔥தலைமை அகமுடையார் முன்னேற்ற சங்கம்🔥
🌹திருவள்ளுர் மாவட்டம்🌹
இன்று ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நமது 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது சங்கத்தின் சார்பாக மிக சிறப்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது…
திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு. M.செல்வகுமார் அகமுடையார் தலைமையில், நமது சங்க நிறுவன தலைவர் திரு. M. ராமச்சந்திரன் அகமுடையார் அவர்கள் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பு தலைவர் திரு.கும்மிடிப்பூண்டி
R. தனசேகரன் அகமுடையார்,
மாநில செயலாளர் திரு. T. தங்கதுரை அகமுடையர்,
மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் திரு. முரளி அகமுடையார், நமது சங்கத்தின் உயர்நிலை திட்ட ஆலோசகர் திரு.காந்தி அகமுடையார், மாநில நிர்வாகி திரு.கோவிந்தராஜ், தமிழ் அகம் வரன் திரு.விநாயகமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் சுதாகர், முத்துராஜ், ஜெகன், சரத், சாந்தகுமார், தீனா, ராஜா, மணி, திருவாலங்காடு சக்திவேல் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள், மருதுபடை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், நமது அகமுடைய மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நமது முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் சகோதரர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி மரியாதை செய்து வழிபட்டனர்…
நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட செயலாளர் திரு. சந்திரபோஸ் அகமுடையார் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.நிகழ்ச்சியில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது…
வாழ்க நமது மாமன்னர் மருது பாண்டியர்கள் புகழ்…
வளர்க நமது அகமுடைய சமுதாய ஒற்றுமை…
ஜெய் ஹிந்த்…!!!
💐💐💐💐💐💐💐💐💐
கும்மிடிப்பூண்டி R.தனசேகரன்.
மாநில ஒருங்கிணைப்பு தலைவர்.
தலைமை அகமுடையார் முன்னேற்ற சங்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்