அழகிய முன்மாதிரி:
78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக R.K பேட்டை ஒன்றிய மற்றும் திருவாலங்காடு ஒன்றியம் நிர்வாகிகள் முன்னிலையில் புதூர் மேட்டில் உள்ள கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மற்றும் திருவாலங்காடு தொடக்க பள்ளியில் உள்ள 100 மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா பென்சில் போன்றவைகளை வழங்கினார் மற்றும் இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது சகோதரர்கள் திரு உருவ படத்தை அன்பளிப்பாக வழங்கினர்.
புகைப்படங்கள் உதவி: திரு. திருத்தணி எ.நந்தகுமார் அகமுடையார்
அகமுடையார் சமுதாய இயக்கங்கள் ,அமைப்புகள் எப்படி நிகழ்ச்சிகளை கொண்டாட வேண்டும் தலைவர்களை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கு திருவள்ளூர் அகமுடையார் சங்கம் ஓர் அழகிய முன்மாதிரி. இது போல் மற்றவர்களும் செயல்படுத்த வேண்டும் பள்ளி குழந்தைகள், வயதானோர் ,ஆதரவற்றோர் கூடங்களுக்கு சென்றும் செயல்படுத்தலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
மிக்க நன்றி அண்ணா 🔰🔰🔰
மகிழ்ச்சி நன்றி
மிக்க நன்றி உறவே 🔰🙏