First
!அகமுடையர் இனம் தனி பேரினம் எங்களுக்கு தேவரினம் அரசாணை வேண்டாம் (மருதுஇனம் அரசானை கொடுக்க முடியுமா )இதற்கு கள்ளர் மறவர் இனம் சரியான பதில் அளிக்கவும் ஏனென்றால் ஒரு சில தற்குறிகளுக்கு தெரியவில்லை கமெண்ட்ல கதறுறாங்க தேவரினும் என்பது ஐயா தேவர் தான் குறிக்கும் இது உண்மை எங்களுக்குன்னு ஒரு அடையாளம் இருக்கு அது போதும் (கனத்ததோர் அகமுடையார்) ஐயா மருதிருவர் ஆட்சி காலம் வேற தேவர் ஐயா ஆட்சி காலம் வேற வரலாறு வேறு வேறு கலாச்சாரங்கள் நிறைய வித்தியாசப்படும் எங்கள் அகமுடையார் இனத்தை தான் தூக்கிப் பிடிக்க முடியும் உன்னுடைய பேருக்கு முன்னாடி இன்சில் அப்பா பேரு போடுவியா சித்தப்பா பேரு போடுவியா இதெல்லாம் புரிஞ்சிக்கோங்க என் இனத்திற்கும் ஒரு அடையாளம் இருக்கு அது போதும் எங்க மாவட்டங்களில் இன்னும் கலாச்சாரம் மாறவில்லை பாட்டம் பூட்டன் காலத்தில் எப்படியோ அது போல தான் இன்னும் வந்து கொண்டிருக்கிறது கள்ளர் மறவர் அகமுடையார் அந்தந்த இனத்தில் தான் கல்யாணம் பண்ணுவாங்க இது உண்மை ஒரு சில பேர் காதல் திருமணம் பண்ணி இருப்பாங்க தெரியாம பொண்ணு குடுத்து இருப்பாங்க இந்த மாதிரி தான் மாற்றம் இருக்கலாம் ஆனால் கலாச்சாரம் இன்னும் மாறவில்லை சிவகங்கை சீமை மருது வாரிசுகள்!
👉தேவரினம் என்பது அரசியல் செய்வதற்கான வேலை தன்னிடம் பெரிய இனமாக காட்டிக் கொள்வதற்கு சூழ்ச்சி (அகமுடையார் இனத்தை அடையாளப்படுத்த முடியாது இது உண்மை) இதற்கான வேலையை (மறவர் ஜாதி அமைப்பு கள்ளர் ஜாதி அமைப்பு) ரொம்ப தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் (முதலில் ஜாதி கணக்கெடுப்பு எடுங்கள் தமிழக அரசு தமிழ்நாட்டில் அகமுடையார் அதிகமாக இருப்போம் பட்டத்தை தவிர்த்து சொல்கிறேன் இது உண்மை) இதில் ஜாதி அமைப்புகள் காசு சம்பாதிப்பதற்காக இந்த வேலை தேவரினும் அரசாணை வாங்குவதற்கு இது ஒரு காரணம் கள்ளர் மறவர் அகமுடையார் உறவுகள் இருக்கலாம் ஆனால் பிறந்த இனத்தை விட்டுக் கொடுக்காதே 💯
🫵நான் பிரிவினைவாதி கிடையாது எல்லா ஜாதியையும் நேசிக்கக் கூடியவன் என் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லி உள்ளேன் சுய சாதி பற்று பிற சாதி நட்பு எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் பாட்டி வேலுநாச்சியார்களுக்கு எவ்வளவு விசுவாசம் ஆக ஐயா மாமன்னர் மருதுபாண்டியர்கள் இருந்தார்களோ அது மாதிரி தான் இன்னவரைக்கும் நாங்கள் அப்படித்தான்💯🫂
!உங்கள் மனதில் உள்ளது கமெண்ட் பண்ணுங்க இதே தேவரினம் அரசாணை நோக்கத்தை தெரிந்து கொள்ளலாம் உறவுகளை!
!என் அடையாளத்தை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன் கெத்த காலர தூக்கி விட்டு சொல்லுவேன் அகமுடையார் டா💯⚔️🔰
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
ஒன்றுபடுவோம்
நம் அடையாளம் இந்து அகமுடையார் வாழ்க மாமன்னர் மருது பாண்டியர்கள் புகழ்