First
அகமுடையார் ஒற்றுமை முயற்சிகளை ஆதரிக்க வேண்டுகிறோம்
—————————
அகமுடையார் ஒற்றுமை அகமுடையார் வரலாற்றை எடுத்து சொல்லியும், அகமுடையார் வணிகம், அகமுடையார் திருமண தகவல் மையம் போன்ற பல்வேறு முயற்சிகளை பல்வேறு தடைகளை கடந்து தொடர்ந்து 15ம் ஆண்டாக செய்து வருகின்றோம்.
அகமுடையார் ஒற்றுமையின் முயற்சிகளை ஆதரிக்க விரும்புவோர்
3000 க்கு மேல் அகமுடையார் வரன்களை கொண்டு அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 மேட்ரிமோனியாக விளங்கும் நமது
அகமுடையார்மேட்ரிமோனி பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிந்த வாட்ஸ்அப் டெலிகிராம் ,பேஸ்புக் குருப்களில் இப்பதிவில் உள்ள படத்தை பகிர்ந்து செய்தியை மற்ற உறவுகளுக்கு கொண்டு சென்று உதவலாம் .
அல்லது 7200507629 என்ற நமது அகமுடையார்மேட்ரி தொலைபேசி எண்களை உங்களுக்கு தெரிந்த உறவுகளுக்கு உதவலாம்.
நமது அகமுடையார்மேட்ரியில் அகமுடையார் சாதி வரன்களை மட்டுமே அனுமதிக்கிறோம் .
இலட்சக்கணக்கில் செலவு செய்து வெப்சைட் ,அப்ளிகேசன் உருவாக்கி தொடர்ந்து அப்டேட் செய்து , விளம்பரப்படுத்தி தினம் தினம் புதிய வரன்களை கொண்டு வருகின்றோம்.
அப்ளிகேசனில் அப்டேட்களை கொண்டு வருவதற்கு இன்னும் செலவு செய்யவும் உழைக்கவும் இருக்கின்றோம்.
ஆகவே அகமுடையார் சமுதாயத்திற்காகவே என்று உருவாக்கபப்ட்ட நமது அகமுடையார்மேட்ரி சேவையை சமுதாய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமாய் அகமுடையார் சமுதாய மக்களை கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பாக நமது அகமுடையார்மேட்ரியில் பெண் வீட்டாருக்கு 100 சதவீதம் இலவச செவை வழங்குகிறோம் .1 ரூபாய் கூட கட்டணம் பெறுவதில்லை.
அதேபோல் நமது கூகிள் பிளே ஸ்டோரில் நமது அகமுடையார் ஒற்றுமை தளத்தால் நடத்தப்படும் அகமுடையார்மேட்ரி அப்ளிகேசனுக்கு உங்கள் ரிவியூ வழங்கலாம்( மாற்று சாதியினர் சிலர் நமது அப்ளிகேசனுக்கு வேறு விதமான ரிவ்யூ வழங்குவதால் நமது சமுதாயத்தினரின் ஆதரவு இதில் தேவைப்படுகிறது)
ரிவ்யூ வழங்க வேண்டிய லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www
அல்லது
அகமுடையார் ஒற்றுமை டிஜிட்டல் மார்கெட்டிங்கில் ( பிசினஸ் வெப்சைட் ப்ரமோசன், சோசியல் மீடியா மார்கெட்டிங் ) 20 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்டுள்ளது.
பிசினஸ் ,கல்வி மற்றும் நிறுவனங்கள் நடத்துவோர் உங்கள் மார்கெட்டிங் பணிகளுக்கு அகமுடையார் ஒற்றுமையை பயன்படுத்தலாம்.
விவரம் வேண்டுவோர் 7200507629 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
அல்லது உங்களுக்கு தெரிந்த அகமுடையார் உறவுகளுக்கு நமது பணியை பற்றி சொல்லலாம். நிச்சயமாக உலகத்தரமான டிஜிட்டல் மார்கெட்டிங் சேவையை நியாயமான விலையிலும் சரியாகவும் வழங்குவோம்.
நன்றி:
ஏற்கனவே ஆதரவு வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அகமுடையார் ஒற்றுமை சார்பாக மனமார்ந்த நன்றிகள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்