ஊருக்கு ஊர் அகமுடையார் சங்கங்கள் இருந்து என்ன பயன்? இலட்சக்கணக்கான வழக்கறிஞர்கள்…

Spread the love

ஊருக்கு ஊர் அகமுடையார் சங்கங்கள் இருந்து என்ன பயன்?
இலட்சக்கணக்கான வழக்கறிஞர்கள் அகமுடையார் சமுதாயத்தில் இருந்து என்ன பயன்? மான உணர்ச்சி வேண்டாமா?
தேவர் அரசாணையை எதிர்த்து அகமுடையார் தனித்துவத்தை எடுத்துக்காட்ட தமிழக அரசுக்கு உங்களால் எதிர்ப்பு மனுவை கூடவா முடியவில்லை???

சரி இனி என்ன நடக்கும்!

பிறசமுதாயங்கள் கள்ளர் மறவரை பார்க்கும் பார்வையிலேயே இனி அகமுடையார் சமுதாயத்தையும் பார்க்கும்.
தேவர் என்று சொல்லி அகமுடையார் பெரும்பான்மை தொகுதிகளில் கள்ளர் மறவர் தேர்தலில் நின்று அவர்களை உங்களை ஆள்வார்கள்.
தேவர் என்று சொல்லி கள்ளர் மறவர் சாதியினர் அகமுடையார் பெண்களை திருமணம் செய்து கலப்பை ஏற்படுத்துவார்கள்.

விரைவில் நடக்கும்.தயாராக இருங்கள்!
விரைவில் மொத்தமாக அழியப்போகும் அகமுடையார் இனத்திற்கு நல்வாழ்த்துக்கள்!



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo