2024 ஜீன் 16 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் மையப்பகுதி திருச்சி மாநகர் திருவரங்கத…

Spread the love

First
2024 ஜீன் 16 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் மையப்பகுதி திருச்சி மாநகர் திருவரங்கத்தில் அகமுடையார்கள் பேரினம் ஒன்றிணைந்து ஜம்புத்தீவு பிரகடன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்… மருது குல உறவுகளே திருச்சி மாநகரில் திருத்தி எழுதிடுவோம் நமது வீர வரலாற்றை…..ஒற்றுமையுடன் ஒன்று கூடுவோம்..வெற்றியை வென்றெடுக்க , தமிழ்நாடு அகமுடையார் ஒருங்கிணைப்பு குழு சார்பில் அன்புடன் அழைப்பது

திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கத்தின் சார்பில் தங்களுடைய முழு ஆதரவையும் அளிக்கின்றோம் 🔰

ஒன்றுபடுவோம்!! உரிமையை மீட்டெடுப்போம்!!
@everyone
@highlight
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்



இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. அருமை வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும்

  2. அருமை வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  3. பாலாஜி. அகமுனடர்
    வரவேர்கின்றேம்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo