chat.whatsapp.com

chat.whatsapp.com
Spread the love

அகமுடையார் ஒற்றுமை டிஜிட்டல் இலவச இதழ் ஜீலை 2024 முதல் வெளிவர உள்ளது.
ஆகவே இந்த இதழை பெற விரும்புவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ்அப் குருப்பில் இணைந்துகொள்ளவும்.

வாட்ஸ்அப் குருப் லிங்க்: https://chat.whatsapp.com/CYjLSc9VltRE12e6JFZ4Yn

இந்த குருப்பில் அட்மின் மட்டுமே செய்திகளை பகிர முடியும் என்பதால் தேவையற்ற செய்திகளோ மற்ற சாதிகளை அவதூறாக பேசும் செய்திகளோ வராது.
உங்கள் போன் நம்பரை அட்மின் தவிர மற்றவர்கள் பார்க்கவும் முடியாது(அதனால் அரசு வேலை பார்ப்பவர்கள் கூட இணைந்து கொள்ள முடியும்) .

இந்த இதழில் திருமண வரன் செய்திகளும் வர உள்ளதால் திருமண வரன் விளம்பரங்களை வெளியிட விரும்புவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நம்பரில் எங்களை தொடர்புகொள்ளலாம்.

அதேபோல் அகமுடையார் சாதியில் வணிகம் கல்வி தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்களின் விளம்பரங்கள் ரூ500 என்ற குறைந்த கட்டணத்தில் இதழில் செய்தி வெளியிடப்படும். அதேநேரம் இவர்கள் நடத்தும் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு செய்திகள் இலவசமாக வெளியிடப்படும். ஆகவே அவர்களும் எங்களை தொடர்புகொள்ளலாம்.

அதேபோல் அகமுடையார் உள்ளூர் அமைப்புகள், பொது நிகழ்ச்சிகள்,திருவிழாக்கள் ,அகமுடையார் பற்றிய செய்திகளை இந்த இதழில் இலவசமாக வெளியிடலாம்.

இதழில் தங்கள் கட்டுரைகளை வெளியிட விரும்புவர்களும் எங்களை தொடர்புகொள்ளலாம்.

அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி எண்: 7200507629

chat.whatsapp.com

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo