திருவண்ணாமலை அகமுடையார் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சென்ற வாரத…

Spread the love

திருவண்ணாமலை அகமுடையார் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சென்ற வாரத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமுதாய தலைவர்கள்,அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமுதாய உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புகைப்பட உதவி: திரு.Raja King அவர்கள்

அகமுடையார் உணர்வாளர்கள் தாங்கள் வாழும் எல்லா ஊர்களிலும் இது போல் உள்ளூர் சங்கங்களை ஏற்படுத்தி ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும்.இப்படி எல்லா ஊரிலும் சங்கங்கள் அமைத்து ஒற்றுமையுடன் ,திறன்பட செயல்பட்டாலே நாம் எந்த இலட்சியத்தையும் எளிதில் எட்ட முடியும்.

thiruvannamalai agamudayar sangam meeting may 2024






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo