@followers கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அகமுடையர் பேரவை சார்பாக இன்று ஊத்தங்கர…

Spread the love

@followers கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அகமுடையர் பேரவை சார்பாக இன்று ஊத்தங்கரையில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் செயலர் தமிழ் கபிலன் ஒருங்கிணைப்பாளர் எம் சிவக்குமார் துணைத் தலைவர் திருமூர்த்தி மாவட்ட அமைப்பாளர்கள் திரு சேகர் ரவிக்குமார் மற்றும் கம்மம்பள்ளி பழனி இவர்களுடன் மாவட்ட நிர்வாகக் குழுவினரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

புகைப்படங்கள் உதவி: எம் சிவக்குமார்,ஒருங்கிணைப்பாளர்கிருஷ்ணகிரி மாவட்ட அகமுடையார் பேரவை

uthangarai agamudayar krishnagiri district summer camp






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. வாழ்க வளமுடன் வளர்க நலத்துடன் என்றும் என் இனிய வாழ்த்துக்கள் …

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo