அனைவருக்கும் வணக்கம் 31/3/2024 இன்று வள்ளல் பச்சையப்பரின் 230வது குருபூஜையை …

Spread the love

அனைவருக்கும் வணக்கம்
31/3/2024 இன்று
வள்ளல் பச்சையப்பரின் 230வது குருபூஜையை முன்னிட்டு
சென்னை கோயம்பேடு பகுதியில்
ஏழை எழிய மக்கள் மற்றும் ஆட்டோ&car ஓட்டுனர் நண்பர்களுக்கு
மருது இளைஞர் படை,
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம்,
மாமன்னர் மருதுபாண்டியர்கள் நற்பணி மன்றம்
மற்றும் சமுதாய உணர்வாளர்கள் இனைந்து அன்னதானம் வழங்கினோம்


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo