அகமுடையார்மேட்ரி வரன் அறிமுகம்- ஐடிநம்பர்: AM2527
—————————————
இனிவரும் காலங்களில் நமது அகமுடையார் கல்யாண மாலை குருப்பில் அகமுடையார்மேட்ரியில் பதிவு செய்துள்ள வரன் தகவல்களை அறிமுகம் செய்ய உள்ளோம்!
இவ்வாறு வெளியிடுகின்ற போது ( பெயர் முதலான தகவல்கள்) உட்பட தகவல்களை மறைத்துள்ளோம் புகைப்படத்தை மிகச்சிறியதாக கொடுத்துள்ளோம். வரனின் தனிப்பட்ட தகவல்களை அகமுடையார்மேட்ரி வெப்சைட் மற்றும் அப்ளிகேசனில் முழுஅளவிலான புகைப்படத்துடன் பார்த்துக்கொள்ளலாம்.
அகமுடையார்மேட்ரியில் பதிவு செய்துள்ள பெண் வீட்டார் மணமகன் வீட்டார் தகவல்களை பார்த்து வரன் வீட்டார் நம்பருடன் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்( 1 ரூபாய் கூட கட்டணம் இல்லை)
மணமகன் அமெரிக்காவில் MS படித்து அங்கேயே பணிபுரிகிறார். வருடத்திற்கு 1.5கோடிகள் சம்பளம் வாங்குகிறார்.
இந்த வரனின் ஐடிநம்பர்: AM2527
அகமுடையார் மேட்ரி வெப்சைட்: AgamduayarMatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www
வாட்ஸ்அப் நம்பர்: 7200507629
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்