இன்று காலையில் தான் தேவர் அரசாணை குறித்து நம் மக்களின் விழிப்புனர்வு அற்ற நிலையை குறித்து கோபத்துடன் பதிவு ஒன்றை போட்டு பின் நீக்கிவிட்டேன். அதை சிலர் பார்த்திருப்பீர்கள் ஆனால் இன்றே இப்படி ஓர் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை .மிக்க மகிழ்ச்சி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்