உறவுகளுக்கு வணக்கம், ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகரில், வருகின்ற 22.01.2024 …

Spread the love

உறவுகளுக்கு வணக்கம்,

ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகரில்,
வருகின்ற 22.01.2024 அன்று,
காலை : 09.00 மணி முதல் 10.30 மணிக்குள், சித்தூர் – வேலூர் சாலை, Reliance MART Super Store எதிர்புறம்,
GANGINENI LAKE கரையில்,மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு பூங்கா அமைப்பிற்கான துவக்கப் பணி விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில், உறவுகள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன்.

அழைப்பின் மகிழ்வில்,
T.G.புல்லட் சுரேஷ்,
Chairman, Andhra Pradesh Mudaliyar Welfare (&) Development Corporation. சித்தூர்.

బంధుమిత్రులకు నమస్కారం,

ఆంధ్ర రాష్ట్రంలోని చిత్తూరులోవచ్చే 22.01.2024న,ఉదయం: 09.00 నుండి 10.30 గంటల మధ్య,చిత్తూరు – వెల్లూరు రోడ్,రిలయన్స్ మార్ట్ సూపర్ స్టోర్ ఎదురుగా,గంగినేని సరస్సు ఒడ్డున, మరుదు పాండియార్ సోదరుల మెమోరియల్ పార్క్ ప్రారంభోత్సవం జరగనుంది.
ఈ వేడుకకు బంధుమిత్రులు హాజరై జయప్రదం చేయాలని కోరుతున్నాను.

మిమ్మల్ని ఆహ్వానిస్తున్నందుకు సంతోషం,
T.G. బుల్లెట్ సురేష్,
ఛైర్మన్, ఆంధ్రప్రదేశ్ ముదలియార్ సంక్షేమ (&) అభివృద్ధి కార్పొరేషన్. చిత్తూరు.


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo