பல சோதனைகளுக்கு பிறகு கொட்டும் மழையில் 1000கணக்கான
அகமுடைய சமுதாய மக்கள் ஜாதக பதிவு மற்றும் பெற்றோர் சந்திப்பு சிறப்பாக நடந்து முடிந்தது
இந்த முகநூல் பதிவில் எனக்கு கிடைத்த 15 photo மற்றும் ஒரு Video பதிவிட்டுள்ளோன் இந்த பதிவை எந்தனை பேர் கவனிக்கிரீகள் என தெரியவில்லை ஆனால் இது Photo அல்ல இந்த நிகழ்வை சிறப்பாக முடிக்க பாடுபட்ட பல உணர்வாளர்களின் தியாகம் அடங்கியுள்ளது
இந்த முன்னேடுப்பு பல அகமுடைய சமுதாய மக்கள் குடும்பம் குடும்பமாக சந்தித்து அன்பை பரிமாரி கொள்ளுவதற்கு வித்திட்டது
மேலும் காலையிலிருந்து உணவுகூட உண்ணாமல் களத்தில் நின்ற என் பாசமிகு அண்ணன், தம்பி, அக்கா,தங்கை,பங்காளிகளுக்கு நன்றிகள் பல
மேலும் பல நாட்கள் தூங்காமல் நிகழ்வுவை சிறப்பாக நடத்த திட்டமிட்டு வெற்றிகண்ட எங்கள் வரலாற்று சிறப்பு மிக்க மாமன்னர் மருதுபாண்டியர்கள் மாளிகை மடிப்பாக்கம் அகம் திருமண தகவல் மையம் குழுவினர்களுக்கு நெஞ்ஜம் நிறைந்த நன்றிகள்
Special thanks
சேலம் குமார் அண்ணா
அன்பழகன் அண்ணா
சக்தி கணேஷ் அண்ணா
மேலும்
நிகழ்வில் கலந்து கொண்ட அகமுடைய சமுதாய மக்களுக்கு
உணவை பரிமாரியும் களபணியற்றி உதவியாக நின்ற சென்னை வாழ் சேலஞ்ஜர்ஸ் மருது குருப்ஸ் சங்கத்திற்கு சொந்தங்களுக்கு நன்றிகள்
மேலும் கொட்டும் மழையில் என்னுடன் மண்டபத்திற்கு வந்து என்னுடன் நின்று களப்பணியற்றிய நற்பணி மன்ற தம்பிகளுக்கு வாழ்த்துகள் பல
மேலும் மக்கள் சக்தியும் மகேஷனும்
மாமன்னர் மருதீஸ்வரரும் அருவமாக எங்களுடன் இருக்கும் போது நாங்கள் எடுக்கு முயற்ச்சி வெற்றி தான்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்