இன்றைய காளையார்கோவில் குருபூஜை நிகழ்வில் நம்மை தெறிக்க வைத்த அகமுடையார் இளம்பெண்…

Spread the love
0
(0)

First
இன்றைய காளையார்கோவில் குருபூஜை நிகழ்வில் நம்மை தெறிக்க வைத்த அகமுடையார் இளம்பெண்களின் இரு படங்கள்!
படம் 1: முப்பாட்டன் மருதுபாண்டியரோடு ஓர் செல்பி!
படம் 2: அகமுடையாராக இணைந்தால் என்றும் வெற்றி! வெற்றி!வெற்றியே!
குறிப்பு:
நாம் ஏற்கனவே சொன்னது போல்
வேண்டுமென்றே படத்தின் உண்மை அளவு(தரம் -போட்டோ குவாலிட்டி) மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.
.நாளை முழுப்புகைப்படத்தொகுப்பு ,வீடியோ உள்ளிட்டவை வெளியிடப்படும்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?