பால்குடம் எடுத்த குட்டி சுட்டிஸ்
இன்றைய காளையார்கோவில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜையில்.
குறிப்பு:
.நாளை முழுப்புகைப்படத்தொகுப்பு ,வீடியோ உள்ளிட்டவை வெளியிடப்படும்!
வேண்டுமென்றே படத்தின் உண்மை அளவு(தரம்
முழுத்தரத்திலான படங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு காளையார்கோவில் சங்கம் வழியாக வழங்கப்படும்!
பால்குடத்திற்கு மட்டுமல்லாமல் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட குட்டி சூட்டிஸ் அதிகமானோர் உள்ளனர்.அவர்களின் புகைப்படங்களும் வருகின்றன.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்