நாளை(06-01-2024) அன்று சென்னை மடிப்பாக்கம் மருதுபாண்டியர் மாளிகையில் திருமண வரன்…

Spread the love

நாளை(06-01-2024) அன்று சென்னை மடிப்பாக்கம் மருதுபாண்டியர் மாளிகையில் திருமண வரன் அறிமுக விழா!

நிகழ்வுக்கு பதிவு செய்யாதவர்கள்,அகமுடையார்மேட்ரி அப்ளிகேசனை டவுன்லோட் செய்து ஆன்லைனில் வரன் பதிவு செய்துகொள்ளுங்கள்!

https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN

ஏற்கனவே பதிவு செய்து ஆக்டிவேட் செய்யாதவர்கள் அல்லது பாஸ்வேர்ட் கிடைக்க பெறாதவர்கள், கேட்டுள்ள தகவல்களை கொண்டு வந்து( சாதி சான்றிதழ்,பயோடேட்டா, ஜாதக்கட்டம்,புகைப்படம் ) போன்றவற்றை கொண்டு நிகழ்வில் கலந்து கொள்ளலாம்!

மருதுபாண்டியர் மாளிகையின் கூகிள் மேப் லோக்கேசன் லிங்க்:
https://maps.app.goo.gl/QddUmSm72GUN4BAK8

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொண்டு வரன் தேட அழைக்கின்றோம்!
நாளை… சென்னையில் … வரன் அறிமுக அரங்கத்தில் சந்திக்கலாம் உறவுகளே!
தொடர்புக்கு அழையுங்கள்: 7200507629 (வாட்ஸ்அப்)

நாளைக்குள் எல்லோருக்கும் செல்லவேண்டிய செய்தி என்பதால் வேகமாக சேர் செய்து உதவுங்கள்!செய்தியை பகிர்ந்து கொண்ட அத்துணை உறவுகளுக்கும் மிக்க நன்றி!


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo