First
மருதுபாண்டியர் வரலாற்று மீட்டெடுப்பில் புரட்சிகரமான விழா
———————————————-
மருதுபாண்டியர் வரலாற்று மீட்டெடுப்பில் புரட்சிகரமான விழாவை ஏற்பாடு செய்துள்ள
தமிழ் தேசிய வீரசங்கம்
ஆங்கிலேயருக்கு எதிராக மாமன்னர்கள் மருதுபாண்டியர் ஜம்புவத் தீவு பிரகடணத்தை வெளியிட்ட அதே நாளில் (ஜீன் 12 அன்று) அதே திருச்சி சீரங்கத்தில்(ஶ்ரீரங்கத்தில்) வரலாற்றுப் புரட்சி விழா நடைபெற இருக்கின்றது.
நிகழ்வில் திரளாக கலந்து கொள்ள தயாராக இருங்கள் அகமுடையார் உறவுகளே!
தொடர்புக்கு: மு.மருதுபாலா
தமிழ் தேசிய வீரசங்க தலைமை ஒருங்கிணைப்பாளர்
98421 01330
மருதுபாண்டியர் வரலாற்று மீட்டெடுப்பில் புரட்சிகரமான விழாவை ஏற்பாடு செய்துள்ள
தமிழ் தேசிய வீரசங்கம் அமைப்பிற்கு அகமுடையார் ஒற்றுமை இணையதளம் சார்பாக வாழ்த்துக்களும்,நன்றிகளும்!
ஆங்கிலேயருக்கு எதிராக மாமன்னர்கள்
மருதுபாண்டியர் ஜம்புவத் தீவு பிரகடணத்தை வெளியிட்ட அதே நாளில் (ஜீன் 12 அன்று) அதே திருச்சி சீரங்கத்தில்(ஶ்ரீரங்கத்தில்) வரலாற்றுப் புரட்சி விழா நடைபெற இருக்கின்றது.நிகழ்வில் திரளாக கலந்து கொள்ள தயாராக இருங்கள் அகமுடையார் உறவுகளே!
தொடர்புக்கு: மு.மருதுபாலா
தமிழ் தேசிய வீரசங்க தலைமை ஒருங்கிணைப்பாளர்
98421 01330
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்