First
நேற்று (29-05-2022) ஞாயிற்றுக்கிழமை, சென்னையில்,
அகமுடையார் அரண் ஆவண நூலக சேகரிப்பிற்காக வாங்கிய நூல்கள்….
1) மருதுபாண்டிய மன்னர்கள்,
மீ.மனோகரன்,
2) கேரக்டர், பாகம் – 1,
கலைமாமணி கலைஞானம்.
3) கேரக்டர், பாகம் – 2,
கலைமாமணி கலைஞானம்.
4) சோழமண்டலக் கடற்கரையும்
அதன் உள்நாடும்,
தமிழில் ரகு அந்தோணி.
5) மதுரை மீனாட்சி உண்மை வரலாறு,
டார்வின்.
6) ஆதிசைவர்கள் வரலாறு,
தில்லை எஸ்.கார்த்திகேய சிவம்.
7) நெசவாளர்களும் துணிவணிகர்களும்
தமிழில் ந.அதியமான்.
8) Dr.A.RAMASAMI,
A.G.S.Mani.
9) தமிழ்த்தென்றல் திரு.வி.க,
ஏ.ஜி.எஸ்.மணி.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்