தெளிச்சத்தநல்லூர் மூன்று வண்டிகளில் வந்திருந்த அண்ணன் திரு.சுந்தரமூர்த்தி எனும் Sundar Maruthu தனது குழந்தைகளுடன் .எந்த நிகழ்வில் குழந்தைகளும் ,பெண்களும் அதிக அளவில் கலந்து கொள்கிறார்களோ அந்த நிகழ்வே அதிகம் பேசப்படும் அதுவே வெற்றியடையும்!
நிகழ்வுக்கு வருபவர்கள் இது போல் குடும்பத்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்