First
மார்கழி முதல் நாள் அனைத்து இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் இன்பம் பெருகட்டும் சமுதாயம் உயர்வடையட்டும் ஒற்றுமையோடு வாழ்வோம் வெற்றியை ருசிப்போம்..
இன்று முதல் மாமன்னர் மருது பாண்டியர் புகழை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் ஒன்றியங்களிலும் அகமுடைய முதலியார் சொந்தங்களிடம் எடுத்துரைத்து அவர்களை ஒன்றிணைத்து அவர்களின் பெருமையை கொண்டாடுவோம் 🔰🔰
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #அகமுடையார்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்