பெரிய மருதுபாண்டியரின் 275 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மருதுவம்சம் இயக்கம…

Spread the love

பெரிய மருதுபாண்டியரின் 275 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மருதுவம்சம் இயக்கம் சார்பில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் வெங்கமேடு ஊரில் உள்ள VK School மைதானத்தில் நடைபெற்றது. அதன் முதல் பாகம் வீடியோ.

நிகழ்வை ஏற்பாடு செய்த மருதுவம்சம் இயக்கத்திற்கும் பயிற்சி அளித்த ஆசிரியர் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

வீடியோ உதவி: திரு.சசிக்குமார் அவர்கள் ,மருதுவம்சம்
அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை!
—————————————- —-
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
(7200507629)
அகமுடையார் நிகழ்வுகளை வெளியிட:
அகமுடையார் நிகழ்வுகளை அகமுடையார் ஒற்றுமை தளங்களில் வெளியிட செய்திகளை மேலே உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம்.
#periyamaruthu
#periyamaruthupandiar
#periyamaruthupandiyar
#maruthupandiyar
#marudupandiar
#marudupandiyar
#maruthu
#marudu
#marudhu
#பெரியமருது
#பெரியமருதுபாண்டியர்
#மருதுபாண்டியர்
#மருதுபாண்டியர்கள்

silampattam competition and practice organized by maruthu vamsam thirupur vengamedu


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo