திருமண வரன் பதிவு மற்றும் பெற்றோர் சந்திப்பு விழா
ஜனவரி 7ம் தேதி சென்னை மடிப்பாக்கம் அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தில் நடைபெறுகிறது
———————————–
அகமுடையார்ஒற்றுமை சார்பில் அகமுடையார்மேட்ரி என்ற பெயரில் அகமுடையாருக்கான சிறப்பு திருமண தகவல் மையம் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் துவக்கப்பட்டு சிறப்பான முறையில் நடந்து வருவது நீங்கள் அறிந்ததே!
இந்நிலையில் மேலும் ஓர் மகிழ்ச்சியான செய்தி: அகமுடையார்மேட்ரி, சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்துமும் இணைந்து சென்னையில் வரன் பதிவு திருவிழா மற்றும் வரன் சந்திப்பு விழாவை வரும் ஜனவரி மாதம் (07-12-2024) நடத்தவிருக்கின்றது.
ஆகவே அகமுடையார் சாதியில் வரன் தேடுவோர் இந்த அரிய சந்தர்பத்தை பயன்படுத்தி நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேண்டுகிறோம்.
இடம்: மாமன்னர் மருதுபாண்டியர் மாளிகை, கண்ணன் நகர் 3வது மெயின் ரோடு ,மடிப்பாக்கம்(கூட்ரோடு பஸ் ஸ்டாப்) சென்னை -8
நேரம் : காலை 9 மணி
மேலும் விவரங்களுக்கு:
7200507629, 9445505061
நிகழ்வின் சிறப்பம்சங்கள்!
ஆண் ,பெண் இருபாலருக்கும் இலவச வரன் பதிவு!
பெண் வீட்டாருக்கு 100% இலவச மேட்ரிமோனி சேவை!
நிகழ்வில் பங்கேற்பவர்களின் தகவல்கள் மேடையில் வைத்து அறிமுகம் செய்யப்படும்! மேடையில் அறிமுகப்படுத்தப்படும் வரன் தகவல்கள் பெரிய LED TV திரைகளில் எல்லா பகுதிக்கும் காண்பிக்கப்படும்.
பொருத்தமுள்ள வரன் வீட்டார் அங்கேயே நேரடியாக பேசிக்கொள்ளலாம்.
வரன் பொருத்தம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்!
வரனை நேரடியாக அழைத்து வருபவர்களுக்கு வரன் அறிமுகம் செய்வதில் முன்னுரிமை வழங்கப்படும்.
நிகழ்ச்சி பங்கேற்பு கட்டணம்: ரூ300
மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
வரன் பதிய வருபவர்கள்
1) ஜாதக்கட்டம் 2) பயோடேட்டா 3) வரனின் முழு அளவிலான புகைப்படம் 4) சாதிச் சான்றிதழ் 5) கல்வி சான்றிதழ்
போன்றவற்றை கொண்டு வரவும்!
அகமுடையார் வரன்கள்,அகமுடையாருக்கே! என்னும் நோக்கோடு துவக்கப்பட்ட இப்பணியை ஊக்கப்பட்டுத்த விரும்புவோர் இச்செய்தியை பேஸ்புக் ,வாட்ஸ்அப் ,டெலிகிராம் குருப்களில் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி அறிவிப்பு:
நம் அகமுடையார் ஒற்றுமை தளத்தின் பணியை கவனித்து வந்தவர் என்ற முறையிலும்
அகமுடையார்மேட்ரி துவக்குவதில் நம் அகமுடையார் ஒற்றுமை தளத்திற்கு ஏற்பட்ட சிரமங்களை கவனித்து வந்ததில் நம் பணியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவும் அகமுடையாருக்கான நமது மேட்ரிமோனி முயற்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய
பெருமுயற்சி எடுத்த அகமுடையார் கல்வி வளர்ச்சி செயலாளர் அண்ணன் சேலம் V.M.குமார் அவர்களுக்கு எங்களின் முதற்கண் மனமார்ந்த நன்றிகள்!
அதேபோல் நிகழ்வை ஏற்பாடு செய்துவரும் மடிப்பாக்கம் சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்க தலைவர் ,செயலாளர்,பொருளாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் அகமுடையார் ஒற்றுமை மற்றும் அகமுடையார்மேட்ரி சார்பில் மனமார்ந்த நன்றிகள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்