அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் சார்பில்*இன்று 15-12-23 *மாமன்னர் பெரிய மருதுபாண்டியர் பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி, காந்தி மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அதேபோல் சென்னை வாழ் சேலேஜ்ர்ஸ்
மருது குரூப்ஸ் ,திருவான்மியூர் அவர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பழரசம் பாட்டில், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை சேலம் அகமுடையார் கல்வி வளர்ச்சி செயலாளர் V.M.குமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள். அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை!
—————————————- —-
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
(7200507629)
அகமுடையார் நிகழ்வுகளை வெளியிட:
அகமுடையார் நிகழ்வுகளை அகமுடையார் ஒற்றுமை தளங்களில் வெளியிட செய்திகளை மேலே உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம்.
#periyamaruthu
#periyamaruthupandiar
#periyamaruthupandiyar
#maruthupandiyar
#marudupandiar
#marudupandiyar
#maruthu
#marudu
#marudhu
#பெரியமருது
#பெரியமருதுபாண்டியர்
#மருதுபாண்டியர்
#மருதுபாண்டியர்கள்
periya maruthu pandiyar birthday celebrations organized by chennai kalvi valarchi sangam
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்