இயற்கைக்கு பாதகமான பாலித்தின் பைகளை தடைசெய்யக் கோரி சிவகங்கை மாவட்ட வீரகுல அமரன் இயக்கம் சார்பில் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திடம் வாழை இழையுடன் சென்று மனு அளிக்கும் நூதனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது!
செய்தியை வெளியிட்ட மலேசிய தமிழ் நேசன் நாளிதழுக்கு நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்