நாளை (மார்ச் 31) சிறப்புமிகு பச்சயப்ப முதலியாரின் நினைவுதினம் இந்நாளை தமிழகமெங்கும் கொண்டாடிட வழிசெய்திடல் வேண்டும் குறிப்பாக தென்மாவட்ட அகமுடையார்கள் இவரை தங்கள் ஊர்களில் நினைவஞ்சலி செழுத்திடவும் மற்றும் முகநூலில் நாளை தவறாமல் நினைவுகூர்தல் வேண்டும்! நாளை தவறாமல் ப்ரோபல் படமாக மாற்றிக்கொள்ளவும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்