வெவ்வேறு அமைப்புகளாக இருந்தாலும் பொது நிகழ்வு என்றால் அகமுடையார் அமைப்பு தலைவர்கள் இணைந்து வருவது பெரும் மகிழ்ச்சி! பிரித்து வைத்துப் பார்பதெல்லாம் மனிதர் இதயமே நம்மில் பிரிவு மாறி ஒருமை (அகமுடையார் என்று ) வந்தால் அமைதி நிலவுமே!காளையார்கோவில் மருதுபாண்டியர் குருபூஜையின் போது
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்