கொஞ்சம் அதீதம் என்று தோன்றினாலும் ரசிக்கத் தூண்டும் உணர்வு!
இந்த முறை பட்டத்தோடு சாதியையும் குறிப்பிட்டால் இன்னும் மகிழ்வு “அகமுடையான் சேர்வை” -அவ்வளவு இடம் தலையில் இருக்குமான்னு தான் தெரியல.திருப்பத்தூர் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜையில் கண்டது!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்