பழங்கள்,இளநீர்,சந்தனம்,பன்னீர்,திருநீறு மற்றும் புனிதநீர் கொண்டு காளையார் கோவில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியரின் சிலைக்கு நடந்த பல்வேறு அபிசேகங்கள்! எதிர்வரும் குருபூஜைக்காக தினம் தினம் சிறப்பு புகைப்படங்கள்
வரிசையில் இது இன்று. விரைவுத் தகவல்களுக்கு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்காதீர்கள்!https://www.facebook.com/agamudayarotrumai
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்