திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான திரு.ஸ்டாலின் அவர்களிடம் மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்விற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது! அக்டோபர் 24ம் தேதி சிவகங்கை திருப்பத்தூரில் நடைபெறும் மாமன்னர் மருதுபாண்டியர்
குருபூஜையில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கின்றோம்.முரசொலியில் வெளியான செய்தி! நிகழ்விற்கு அன்புடன் வரவேற்கின்றோம்!
புகைப்பட உதவி: சகோ துரை ராஜேஸ் குமார்,ஆரணி நரேஷ் அகமுடையார்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்