ஆளப் போறான் தமிழன்-இயக்குநர் அட்லி அகமுடையாருக்கு நல்வாழ்த்துக்கள் ———-…

Spread the love

First
ஆளப் போறான் தமிழன்-இயக்குநர் அட்லி அகமுடையாருக்கு நல்வாழ்த்துக்கள்
———————————————————————
இங்கு தமிழ் தேசியம் பேசும் பல்வேறு தமிழ் சாதியினர் பலர் உண்மையில் தங்களின் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காகவும், சமூகப் பொதுவெளியில் ஒதுக்கப்பட்ட தம் சாதியை தமிழ் தேசியம் பேசுவது வாயிலாக இணையத்திலாவது தமிழர்களாக தம் சாதியை பொதுவெளியில் ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்ற கருத்தியல் ரீதியிலும் செயல்படுகின்றனர்.

ஆனால் அகமுடையார்களில் தமிழ் தேசியம் பேசுவோர் மிகச் சிலரே! அகமுடையார்கள் செயல்வடிவம் ஆனவர்கள்.அவர்களுக்கு மேற்சொன்ன சந்தர்ப்பவாதம் தெரியாது இங்குள்ள பலர் போல் போலி தமிழ் தேசிய வேடம் அணியத் தெரியாது! அகமுடையார்களில் தமிழ் தேசியம் பேசுவார் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான தமிழனர்வுக்காகவே செயல்படுகின்றனர்.

இன்னும் பலர் தங்கள் உணர்வுகளை பேச்சில் கூட அல்லாமல் தேவைப்படும் போது தங்கள் உணர்வாலே வெளிப்படுத்துவர் அதுபோலவே ஆளப்போறான் தமிழன் இயக்குநர் அட்லி தனது மெர்சல் படம் மூலம் நன்றாகவே நீரூபித்துள்ளார். தமிழ் திரைப்படங்களில் மறைந்து போன தமிழ் உணர்வை மீண்டும் துவக்க தனது திரைப்படமான “மெர்சல்” படத்தின் மூலம் நல்ல ஓர் அடித்தளம் அமைத்துள்ள
சகோதரர் அட்லிக்கு நமது நல்வாழ்த்துக்கள்.

பின்குறிப்பு:
தமிழர்ன்னு சொல்லிட்டு ஏன் “அகமுடையார்” என்று சாதியைக் குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்கிறீர்களா? மேலே சொன்ன போலி தமிழ் தேசியவாதிகள் தான் காரணம். அதிலும் குறிப்பாக “தம் சாதியை தமிழ் தேசியம் பேசுவது வாயிலாக இணையத்திலாவது தமிழர்களாக தம் சாதியை பொதுவெளியில் ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்ற கருத்தியல் ரீதியில்” செயல்படும் சில போலி தமிழ் தேசியவாதிகள் சிலர் முகநூலில் அவ்வப்போது அகமுடையார்களை சீண்டிப் பார்க்கும் வேலையச் செய்வதால் அவர்களுக்கான பதிலாகவே இது தரப்படுகிறது.

தமிழக மக்கள் தொகையில் 11-13 சதவீதம் உள்ள அகமுடையார் இனம் தமிழகத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பில் 75% க்கு மேல் செய்துள்ளது! இன்னும் சொல்லப்போனால் அகமுடையார் தவிர்த்து ஒட்டுமொத்த தமிழ் சாதிகளைச் சேர்த்தால் கூட அகமுடையார்களின் பங்களிப்பை அவர்கள் ஒருநாளும் தொட முடியாது! இணையத்தில் போலி தமிழ்தேசியம் பேசுவோரிடம் இதனை சவாலாகவே வைக்கிறோம்!

உண்மையான தமிழ் உணர்வாளர்களைக் காயப்படுத்த இச்சவால் விடப்படவில்லை ஆதலால் அவர்கள் இதனை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை!போலிகளுக்கும்,காலிகளுக்குமே இச்சவால்!

பழந்தமிழ் குடியாம் அகமுடையார் பேரினம் என்பதில் பெரிமிதம் கொள்கிறோம்!

அகமுடையார் பேரினத்தின் பங்களிப்பு பட்டியல்(ஓர் பகுதி மட்டும்)
http://www.agamudayarotrumai.com/key-persons

பதிவைப் படித்து இயக்குநர் அட்லி பற்றி மேலும் சில விவரங்களைத் தெரிவித்த
சகோதரர் துரை ராஜேஸ் குமார் அவர்களுக்கு நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo