கோவை குனியமுத்தூரில் இருந்து வந்த நம் தாய்மார்கள்- மருதுபாண்டியர் ஏழாம் தலைமுறை வாரிசு அண்ணன் திரு.இராமசாமி அவர்களுடன்! இதில் ஒரு பழத்த அனுபவம் வாய்ந்த மூதாட்டி அவர்கள் பொங்கல் நோன்பு(நோன்பி -அவர்களின் உள்ளூர்
வழக்குப்படி) அன்று பாடும் சமுதாயப் பாடலை(சமுதாயத்தை புகழ்ந்து பாடும் பாடலை) பாடிக்காட்டினார். மிகவும் அருமை.பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிசமான தரவுகள் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்! அம்முதாட்டியிடம் நம் இளைஞர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது உணர்வுபூர்வமாக இருந்தது!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்